சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொலங்கோதை

polankotai · வேற்றுமைத் தொகை

1
பொன் மாலை
gold garland
வேற்றுமைத் தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலங்கோதை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொலங்கோதை (polankotai), வேற்றுமைத் தொகை, 'gold garland'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொலங்கோதை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை