பொலிகமா
polikama · மா வியங்கோள் அசைச்சொல்
1
பொலிக, பொலியட்டும், சிறக்கட்டும்
may it flourish
மா வியங்கோள் அசைச்சொல்ஒருசொல் hapax — appears once in the corpus
வெற்பனும் வந்தனன், பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பொலிகமா (polikama), மா வியங்கோள் அசைச்சொல், 'may it flourish'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொலிகமா. Retrieved 26 Jul 2026.