பொலிந்தாஅங்கு
polintaanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை
1
விளங்கினாற்போல்
like glowing
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடைஒருசொல் hapax — appears once in the corpus
இழைப் பொலிந்தாஅங்கு, அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பொலிந்தாஅங்கு (polintaanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like glowing'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொலிந்தாஅங்கு. Retrieved 26 Jul 2026.