சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொழிதந்தோன்

pozhitanton · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
வழங்கினான்
he gave
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மிகப்பல மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந்தோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொழிதந்தோன் (pozhitanton), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he gave'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொழிதந்தோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு