சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொழியவும்

pozhiyavum · உம்மை எண்ணும்மை

1
பெய்யவும்
and pouring
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வான் முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொழியவும் (pozhiyavum), உம்மை எண்ணும்மை, 'and pouring'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொழியவும். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை