சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போஒய

pooya · போஒய – அளபெடை

1
போன, சென்ற
gone
போஒய – அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போஒய (pooya), போஒய – அளபெடை, 'gone'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போஒய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை