சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போகினும்

pokinum · வினையெச்சம்

1
சென்றாலும்
even if they leave
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புதுப் புள் வரினும் பழம் புள் போகினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போகினும் (pokinum), வினையெச்சம், 'even if they leave'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போகினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு