சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போதரின்

potarin · வினையெச்சம்

1
வந்தால்
if you come
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

காலை நாள் போதரின் காண்குவேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போதரின் (potarin), வினையெச்சம், 'if you come'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போதரின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை