சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போம்

pom · இடைக்குறை விகாரம், வினைமுற்று, பெயரெச்சம்

1
போகும்
going
இடைக்குறை விகாரம், வினைமுற்று, பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தம் குழுவொடு புணர்ந்து போம் குன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போம் (pom), இடைக்குறை விகாரம், வினைமுற்று, பெயரெச்சம், 'going'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை