சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போயின்று

poyinru · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
போய் விட்டது
it left, it went away
படர்க்கை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போயின்று (poyinru), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'it left, it went away'. நற்றிணை 2; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போயின்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை