சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போர்வாய்

porvay · பெயரெச்சம்

1
பொருந்திய
tight, fitting
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

திண் நிலைப் போர்வாய்க் கதவம் தாழொடு துறப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போர்வாய் (porvay), பெயரெச்சம், 'tight, fitting'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போர்வாய். Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை