சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போற்றுபு

porrupu · வினையெச்சம்

1
போற்றி, பேணி
protecting
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போற்றுபு (porrupu), வினையெச்சம், 'protecting'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போற்றுபு. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை