சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போற்றுமதி

porrumati · முன்னிலை ஒருமை வினைமுற்று, மதி – முன்னிலை அசை

1
பேணுவாயாக
may you care (Once, )
முன்னிலை ஒருமை வினைமுற்று, மதி – முன்னிலை அசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போற்றுமதி (porrumati), முன்னிலை ஒருமை வினைமுற்று, மதி – முன்னிலை அசை, 'may you care (Once, )'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போற்றுமதி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு