சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போற்று

porru · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
அறிவாயாக
may you understand
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
பேணுவாயாக
you protect

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போற்று (porru), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'may you understand'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போற்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை