சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போல்வார்

polvar · வினையாலணையும் பெயர்

1
போன்றவர்கள்
those who are similar
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போல்வார் (polvar), வினையாலணையும் பெயர், 'those who are similar'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போல்வார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை