சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போழ்ந்தன்ன

pozhntanna · அன்ன – உவம உருபு

1
பிளந்தாற்போல்
like splitting
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போழ்ந்தன்ன (pozhntanna), அன்ன – உவம உருபு, 'like splitting'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போழ்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை