சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போழ்ந்திட்ட

pozhntitta

1
அரித்திடப்பட்ட, வெட்டப்பட்ட
split, chopped
ஒருசொல் hapax — appears once in the corpus

அணில் வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட காழ் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போழ்ந்திட்ட (pozhntitta), 'split, chopped'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போழ்ந்திட்ட. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு