சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போவார்

povar · வினையாலணையும் பெயர்

1
செல்வார்
those who go
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மற்றை யார் போவார் ஆர் புத்தேள் உலகு?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போவார் (povar), வினையாலணையும் பெயர், 'those who go'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போவார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு