சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகளேன்

makalen · தன்மை ஒருமை வினைமுற்று

1
மகள் ஆவேன்
I am the daughter
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கையதை சேரிக் கிழவன் மகளேன் யான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகளேன் (makalen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am the daughter'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகளேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை