சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகாரின்

makarin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
சிறுவர்களைப் போல்
like children
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாரின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகாரின் (makarin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like children'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகாரின். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து