சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழான்

makizhan

1
மகிழ்ச்சியுடைய நாள் ஓலக்கத்தின்கண், மகிழ்ச்சியுடைய நாள் அவையில்
in the happy day court
2
மகிழ மாட்டான்
he will not be happy

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழான் (makizhan), 'in the happy day court'. பதிற்றுப்பத்து 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழான். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து