சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழ்ந்தன்றும்

makizhntanrum · உம்மை எண்ணும்மை

1
உவந்ததும்
being happy
உம்மை எண்ணும்மை

மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே, Pura 192–5 – இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின் இன்னாது என்றலும் இலமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழ்ந்தன்றும் (makizhntanrum), உம்மை எண்ணும்மை, 'being happy'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழ்ந்தன்றும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு