சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 77

31 words cited from this poem, ordered by line.

கிண்கிணி
kinkini · வரி 1
anklets
தொட்டு
tottu · வரி 1
digging
வேம்பின்
vempin · வரி 2
with neem flowers, Azadirachta indica
உழிஞை
uzhinai · வரி 3
balloon vine, ulignai, Cardiospermum halicacabum
பவரொடு
pavarotu · வரி 3
with vines, with creepers
மன்பதை
manpatai · வரி 3
many lives
மிலைந்து
milaintu · வரி 3
wearing
கழித்த
kazhitta · வரி 4
removed
சாபம்
capam · வரி 4
bow
கொடுஞ்சி
kotunci · வரி 5
a lotus bud–shaped decorative handle in a chariot
நின்றோன்
ninron · வரி 5
the man who stood
பூண்டு
puntu · வரி 6
undertaking
களைந்தன்றும்
kalaintanrum · வரி 7
has not removed
தாலி
tali · வரி 7
neck chain of young boys
அயினியும்
ayiniyum · வரி 8
and food
அயின்றனன்
ayinranan · வரி 8
he ate
வயின்வயின்
vayinvayin · வரி 8
everywhere
உடன்று
utanru · வரி 9
being angry, getting enraged
மள்ளரை
mallarai · வரி 9
the warriors
மேல்வந்த
melvanta · வரி 9
came invading
வம்ப
vampa · வரி 9
new
அவரை
avarai · வரி 10
them
இழிந்தன்றும்
izhintanrum · வரி 10
and dishonoring
வியந்தன்றும்
viyantanrum · வரி 10
and respecting
அழுந்த
azhunta · வரி 11
stabbing
ஆர்ப்பு
arppu · வரி 11
uproar
அட்டதை
attatai · வரி 12
for killing
கவிழ்ந்து
kavizhntu · வரி 12
bent, bending
அதனினும்
ataninum · வரி 13
more than that
மகிழ்ந்தன்றும்
makizhntanrum · வரி 13
being happy
மலிந்தன்றும்
malintanrum · வரி 13
and thinking great