சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடனும்

matanum · உம்மை எண்ணும்மை, மடம் என்பதன் போலி

1
மடப்பமும்
and innocence
உம்மை எண்ணும்மை, மடம் என்பதன் போலி

அன்பும் மடனும், Kurinji 19 – மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடனும் (matanum), உம்மை எண்ணும்மை, மடம் என்பதன் போலி, 'and innocence'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடனும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு