சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடமொழியோய்

matamozhiyoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
மென்மையான சொற்களையுடையவளே, மடப்பமுடைய மொழியையுடையவளே
oh woman of delicate words
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அவர் பொய்யார் ஆகுதல் தெளிந்தனம், மை ஈர் ஓதி மட மொழியோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடமொழியோய் (matamozhiyoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'oh woman of delicate words'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடமொழியோய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை