சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடாய்

matay · முன்னிலை விளி

1
மடிப்பையுடையவளே
oh woman with a fold
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

கொக்கு உரித்தன்ன கொடு மடாய் நின்னை யான் புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடாய் (matay), முன்னிலை விளி, 'oh woman with a fold'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை