சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடாவின்

matavin

1
பெரிய பானைகளில்
in huge pots
ஒருசொல் hapax — appears once in the corpus

அடைச் சேம்பு எழுந்த ஆடுறும் மடாவின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடாவின் (matavin), 'in huge pots'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடாவின். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து