சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடியாது

matiyatu · எதிர்மறை வினையெச்சம்

1
வலிமை குறையாமல்
without weakening
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடியோர் சென்ற தேஎத்து மடியாது இனையை ஆகிச் செல்மதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடியாது (matiyatu), எதிர்மறை வினையெச்சம், 'without weakening'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடியாது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு