சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடியா

matiya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
நீங்காத
not ending
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
சுருங்காத
not shrinking
3
சோம்பியிராத
not idle, not lazy

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடியா (matiya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not ending'. பெரும்பாணாற்றுப்படை 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடியா. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை