சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடிவையர்

mativaiyar · வினையாலணையும் பெயர்

1
தழை ஆடை அணிந்தவர்கள்
those wearing leaf garments
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அலர்ந்த ஆம்பல் அக மடிவையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடிவையர் (mativaiyar), வினையாலணையும் பெயர், 'those wearing leaf garments'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடிவையர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து