சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடிவை

mativai

1
தழை ஆடை
leaf garments
ஒருசொல் hapax — appears once in the corpus

அகலுள் ஆங்கண் அம் பகை மடிவைக் குறுந்தொடி மகளிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடிவை (mativai), 'leaf garments'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடிவை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு