சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடுக்கும்

matukkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
ஊட்டும்
gives to drink
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
கொளுத்தும், மூட்டும்
lights fire
3
செல்லும்
goes

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடுக்கும் (matukkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'gives to drink'. ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடுக்கும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு