சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மணந்தனன்

manantanan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
தழுவினான், முயங்கினான்
he embraced
படர்க்கை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மணந்தனன் (manantanan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he embraced'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மணந்தனன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை