மணவா
manava · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
கூடுவதற்கு, இணைவதற்கு
to unite
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுமணவா முன்னும், Nat 31–12 – மணவா ஊங்கே5, Kuru 357–8 – மணவா ஊங்கே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மணவா (manava), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'to unite'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மணவா. Retrieved 26 Jul 2026.