சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மணி மிடற்றோனும்

mani mitarronum · உம்மை எண்ணும்மை

1
நீலமணி நிறக் கழுத்தை உடையோனும்
and the god with a sapphire colored neck, Sivan
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மணி மிடற்றோனும் ..... அடல் வெந்நாஞ்சில் பனைக்கொடியோனும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மணி மிடற்றோனும் (mani mitarronum), உம்மை எண்ணும்மை, 'and the god with a sapphire colored neck, Sivan'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மணி மிடற்றோனும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு