சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மண்ணாள்

mannal · எதிர்மறை வினைமுற்று

1
பூசிக்கொள்ளாள்
she did not smear
எதிர்மறை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வணர் குரல் வாரி வகை வகுத்து யான் போது துணைப்பத் தகரம் மண்ணாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மண்ணாள் (mannal), எதிர்மறை வினைமுற்று, 'she did not smear'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மண்ணாள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு