சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மண்ணினை

manninai

1
மண்ணை உடையை, நிலத்தை உடையை
you have the land
ஒருசொல் hapax — appears once in the corpus

பகைவர் உண்ணா அரு மண்ணினையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மண்ணினை (manninai), 'you have the land'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மண்ணினை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு