சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மண்ணுறுத்து

mannuruttu · வினையெச்சம்

1
தங்கச் செய்து
setting, placing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மண்ணுறுத்து (mannuruttu), வினையெச்சம், 'setting, placing'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மண்ணுறுத்து. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை