சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மதிலர்

matilar · வினையாலணையும் பெயர்

1
பகைவரின் அரணைக் கைப்பற்றியவர்
one who seized the forts of enemies
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நண்ணார் அரண்தலை மதிலர் ஆகவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மதிலர் (matilar), வினையாலணையும் பெயர், 'one who seized the forts of enemies'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மதிலர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை