சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மதில்முகம்

matilmukam

1
கோட்டையின் கதவு
fortress door
ஒருசொல் hapax — appears once in the corpus

பகைவர் மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின் கந்து கால் ஒசிக்கும் யானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மதில்முகம் (matilmukam), 'fortress door'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மதில்முகம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு