சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மதைஇனள்

mataiinal · வினையாலணையும் பெயர், அளபெடை

1
மிகுந்த அழகுடையவள்
a very pretty woman
வினையாலணையும் பெயர், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நாகு இள பாண்டில் தேர் ஊரச் செம்மாந்தது போல் மதைஇனள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மதைஇனள் (mataiinal), வினையாலணையும் பெயர், அளபெடை, 'a very pretty woman'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மதைஇனள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை