சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மந்திர விதியின்

mantira vitiyin

1
முருகனுக்குரிய ஆறெழுத்து மறை மொழியை பயன்படுத்தும் முறையில்
in the method that uses the six word chanting for Murukan
ஒருசொல் hapax — appears once in the corpus

மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மந்திர விதியின் (mantira vitiyin), 'in the method that uses the six word chanting for Murukan'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மந்திர விதியின். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை