சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மனத்தினர்

manattinar · வினையாலணையும் பெயர்

1
மனதையுடையவர்கள், உள்ளத்தையுடையவர்கள்
those with minds
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மனத்தினர் (manattinar), வினையாலணையும் பெயர், 'those with minds'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மனத்தினர். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை