சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மன்னனும்

mannanum · உம்மை இழிவு சிறப்பு உம்மை

1
மன்னனும்
the king
உம்மை இழிவு சிறப்பு உம்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ இன் உயிர் அன்னானைக் காட்டி, எனைத்து ஒன்றும் என் உயிர் காவாதது?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மன்னனும் (mannanum), உம்மை இழிவு சிறப்பு உம்மை, 'the king'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மன்னனும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை