சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மயக்குற

mayakkura · வினையெச்சம்

1
கலக்க
mixed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொல் ஏறு கொண்டான் குருதி மயக்குறப் புல்லல் எம் தோளிற்கு அணியோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மயக்குற (mayakkura), வினையெச்சம், 'mixed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மயக்குற. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை