சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மயங்கினை

mayankinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
கலங்கியுள்ளாய்
you are confused
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மயங்கினை (mayankinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are confused'. நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மயங்கினை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை