சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மரத்தின்

marattin · இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு

1
மரத்தினால்
of wood
2
மரத்தைப் போன்று
like a tree
இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மரத்தின் (marattin), இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு, 'of wood'. புறநானூறு 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மரத்தின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு