மரந்தையோர்
marantaiyor · வினையாலணையும் பெயர்
1
மரந்தை/ மாந்தை என்ற ஊரில் வாழ்பவர்கள்
citizens of Maranthai/Manthai city
வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
இரங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மரந்தையோர் (marantaiyor), வினையாலணையும் பெயர், 'citizens of Maranthai/Manthai city'. பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மரந்தையோர். Retrieved 26 Jul 2026.