சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மரம்பட

marampata

1
மரங்கள் வீழ
trees falling
ஒருசொல் hapax — appears once in the corpus

கடாஅத்து உயர் மருப்பு யானை தண் கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மரம்பட (marampata), 'trees falling'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மரம்பட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு