சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மரம்

maram · ஆகுபெயர்

1
கப்பல்
ship
ஆகுபெயர்
2
மரவண்டி
wooden wagon
ஆகுபெயர்

மரம் கோள் உமண்மகன்

3
வில்
bow
கொடுமரம்
4
மரம்
tree, wood

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மரம் (maram), ஆகுபெயர், 'ship'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மரம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு